தமிழ்ச் சிந்தனையின் நம்பகமான மேடை

மொழி, மரபு, வரலாறு, குமுகநிலை
ஆழ்ந்த ஆய்வுடன், அடிப்படைச் சான்றுகள்,
தமிழின் நெஞ்சோசையோடு வழங்கப்படும் கட்டுரைகள்.

வெளியீட்டுப் பிரிவுகள்

எங்கள் வெளியீட்டுத் துறைகள்

ஆய்வுக் கட்டுரைகள்

குமுக, மொழி, அரசியல் மற்றும் வரலாற்று நிலைகளை ஆழமாக ஆராய்ந்து வழங்கப்படும் பதிவுகள்.

மொழி மற்றும் மரபு

தமிழின் தோற்றம், வளர்ச்சி, இலக்கணம், பண்பாட்டுச் சான்றுகள் பற்றிய விளக்கங்கள்.

குமுகச் சிந்தனை

நடப்பு நிகழ்வுகளைத் தமிழ்ச் சிந்தனையின் ஒளியில் பகுத்தறியும் கட்டுரைகள்.

இலக்கியப் பகுப்பாய்வு

பண்டைய இலக்கியங்கள் முதல் இன்றைய படைப்புகள் வரை ஆய்வுமுறை அணுகல்.

சிறப்பு இதழ்கள்

ஒரு கருத்தைக் கொண்டு வெளியிடப்படும் விரிவான தொகுப்புகள்.

விளக்கக் கட்டுரைகள்

பொதுவாக எழும் வினாக்களுக்கு தெளிவான மற்றும் சீரிய விளக்கங்கள்.

நற்றமிழ் பற்றி

தமிழ் – சிந்தனை - பொறுப்பு

நற்றமிழ் என்பது ஓர் இதழ் மட்டுமன்று; தமிழின் தன்மான உணர்வையும் அறிவார்ந்த பகுப்பாய்வையும் இணைக்கும் மேடை.

உண்மையைச் சான்றுகளுடன் கூறுதல், மரபை மதித்துச் சிந்தனையை வளர்த்தல்,
தமிழை வாழ்வியல் மொழியாக நிலைநிறுத்தல் –
இதுவே எங்கள் நோக்கம்.

சிறப்புகள்

நற்றமிழ் இதழைப் பெற விரும்புகிறீர்களா?

மாதந்தோறும் வெளிவரும் இதழ்கள்,
சிறப்பு வெளியீடுகள்,
ஆழ்ந்த ஆய்வுகள்.

நற்றமிழ்

வெளியீடுகள்

நற்றமிழ் | மே 2024 இதழ்

நற்றமிழ் | மே 2025 இதழ்

நற்றமிழ் | ஏப்ரல் 2026 இதழ்

அனைத்து வெளியீடுகளையும் காண

Shopping Basket